new-delhi ‘உயர்’ சாதியினரால் நிரம்பி வழியும் இந்தியக் கலாச்சார ஆய்வுக் குழு... 16 பேரில் தலித்துக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் ஒருவர் கூட இல்லை; தென்னிந்தியாவும் புறக்கணிப்பு நமது நிருபர் செப்டம்பர் 17, 2020 தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கும் ஒருவருக்கு கூட பிரதிநிதித்துவம் வழங்கவில்லை...